temperature controller switch

Published by Steevanraj 17 Sep 08:15 am Jaffna, Jaffna

  • temperature controller switch
  • temperature controller switch
  • temperature controller switch
  • temperature controller switch
  • temperature controller switch
Rs 10,000

Brabd new High quality controller | A grade really used
www.facebook.com/jaffnaelectronics
நீங்கழும் சுயதொழில் முயற்ச்சி ஒன்றை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
island wide delivery
incubator Controllers for 10 egg to 5000egg
நாடுமுழுவதுமான விநியோகம். நாட்டின் எப்பாகத்தில் இருந்தாலும் கவலைஇன்றித்தொடர்புகொள்ளலாம், விற்பனையின் பின் அனைந்துவிதாமன ரகசியத்தகவல்களையும். நீங்கள் பெற்ருக்கொள்ளலாம்,
எமதுகருவியுடன், எப்போது கடசியான பருசோதனை முடிவுகள் காலத்திற்க்கு காலம் புதிதாக இணைக்கப்படும். இவற்றை வேறு எங்கும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியாது.
--------------------------------------------------------------------------------------
படத்தை நன்கு அவதானிக்கவும் இது ஒரு கொன்ரோளராகும் . இதன் பயன்பாடு தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக : இங்குபேட்டர் {அடைப்பெட்டியில் பொரித்த குஞ்சுகளை பொரித்தபின் என்ன செய்வது என்ற கேள்வி அனைவருக்கும் ஏர்படும், அவ்வாறு பொரித்த குஞ்சுகளை குறித்த வெப்பநிலையில் பேணவேண்டும். படத்தில் மரப்பெட்டியில் நெட் வைத்து மேல் லைட் போடப்பட்டிருக்கும் படத்தை அவதானிக்கவும். அவ்வாறு செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கொன்ரோளரைப்பயன் படுத்தமுடியும்.
----------------------------------------------------------------------------------------------------
குறிப்பாக : இது விலை உயர்ந்து ஏ தரத்திற்க்குரிய றிலே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது நீண்டகாலப்பாவனை - விலைகுறைந்த இதேவெளித்தோற்றமுடைய கருவிகளும் சந்தையில் உள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
அடுத்த பயன் பாட்டைப்பார்ப்போம்,
வீட்டில் நீங்கள் இலகுவாக ஒரு அடைப்பெட்டியை சரி செய்யமுடியும், அது தொடர்பான தகவல்களும், உங்களுக்கு வழங்கப்படும், எமது கொன்ரோளருடன் அவயும் இணைக்கப்படும்,
-----------------------------------------------------------------------------------------
மேலும் பருசோதனை செய்து உங்களுக்குத்தேவையான பயன்பாட்டு வெப்பநிலை சீல் செய்யப்பட்டே தரப்படும்.இதனால் எந்தக்கவலையும் இன்னி நீங்கள் இதை ப்பயன்படுத்த முடியும்,

--------------------------------------------------------------------------------------------------
வீட்டில் இலகுவாக ஒரு அடைப்பெட்டியை தயார்ப்படுத்தலாம். பெரிய செலவில்லை ரெஜிபோம் பெட்டி , மரப்பெட்டி , காட்போட் பெட்டி போன்ற ஏதேனுமொரு பெட்டியை எடுங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள கருவியை வாங்கி மின் விளக்கு அல்லது கீட்டர் ஒன்றின் மூலம் நீங்கள் வெப்பமேற்ற முடியும், இதில் செட்டிங் கை இலகுவாக செய்ய முடியும், மிகவும் இலகுவாக பெரிய செலவில்லாம் முட்டை பொரிக்க வைத்துப்பார்க்கலாம்
வெப்பநிலைகளை மாற்றும் வசதி உள்ளதால் பல்வேறு விதமான பறவைகளின் முட்டையை பொரிக்க வைத்துப்பார்க்கலாம்.
இதை ஒரு முட்டை முதல் 5000 முட்டை வரை யான பெட்டிக்கு பயன் படுத்தலாம்.
நீங்கழும் சுயதொழில் முயற்ச்சி ஒன்றை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------
*Power Supply: 12V / 220V (Please Select)
*Temperature Measurement Range: -50℃~110℃
*Temperature Control Range: -50℃~110℃
12V controller 120W Rs.4500/-
220V controller 1500W Rs.10000/-
-----------------------------------------------------------------------
Dual heating and cooling function
Temperature measurement function
Large and clear LCD display
Mini and light weight design
Easy to install, simple operation
-------------------------------------------------------------------------
Features:

This advanced device is for controlling temperature in aquariums

Use in seafood machines, terrarium, vivarium, chicken incubator, etc
Wide temperature control range

This advanced device is for controlling temperature in aquariums
Use in seafood machines, , chicken incubator, etc
Wide temperature control range
========================================================
NOTE: this price for only temperature controller with out box | box pictures examples
கவனிக்கவும்: இவ்விலை இங்குபேட்டர் கொன்ரோளருக்கு மட்டும். இதைப்பயன் படுத்தி செய்யப்பட்ட சில இங்குபேட்டர்களின் படங்கள் இப்படி செய்யலாம் என உதாரணத்திர்க்காக இணைக்கப்பட்டுள்ளது.

Contact

Other Electronics
Condition: New
For Sell
Jaffna , Jaffna
Save ad as favorite