Science Zoom Class for grade 8 students (tamil medium)

Published by Jency 20 Sep 19:06 pm Colombo 15, Colombo

Rs 200

தரம் 8 தமிழ் மொழி மூலம் (tamil medium) கல்வி கற்கும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே குறைந்த கட்டணத்தில் விஞ்ஞானம் கற்றுக் கொள்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு

தரம் 8 விஞ்ஞான பாடநூலில் உள்ள அலகுகள் மிக எளிதாக விளங்கிக்கொள்ளக் கூடிய விதத்தில் zoom தொழில்நுட்பம் ஊடாக கற்பிக்கப்படவுள்ளது.

வாரம் ஒரு zoom வகுப்பு ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெறும்.

ஐந்து zoom வகுப்புக்களில் அனைத்து அத்தியாயங்களும் கற்பித்து முடிக்கப்படுவதோடு, இறுதியாக சிறப்பு வினா விடை வகுப்பு ஒன்று மாணவர்களின் சந்தேகங்கள் விளக்கப்படுத்தும் விதமாக இலவசமாக நடாத்தப்படும்.

Zoom வகுப்பு ஆரம்பிக்கப்படும் திகதி, நேரம், link என்பவற்றைப் பெற்றுக்கொள்ள 0787746546 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். அல்லது வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் பண்ணவும்.

அன்புடன் ஆசிரியை திருமதி ஜெபராஜ்

Contact

Other Education
For Sell
Colombo, Colombo 15
Save ad as favorite