இணைந்த கணிதம் - தமிழ் மொழி மூலம்

Published by Sivapatham Sinthujan 05 Dec 12:09 pm Colombo 06 , Colombo

  • இணைந்த கணிதம் - தமிழ் மொழி மூலம்
Rs 2,000

தரம் 12-13 மாணவர்களுக்கு இணைந்த கணித பாடம் (தமிழ் மொழி மூலம்) குழுவாக அல்லது தனிப்பட்ட முறையில் வீட்டிற்கு வந்து (கொழும்பில் உள்ள எல்லா இடங்களிலும்) பொறியியல் பீட மாணவரினால் கற்பித்து தரப்படும். ஒவ்வொரு பகுதியிலும் போதிய அளவு விளக்கங்கள் அளிக்கப்பட்டு கடந்த கால வினாப்பத்திர வினாக்கள் (Theory and Past paper questions) செய்யப்படும்.
புதிய பிரிவு மாணவர்களுக்கான (A/L (2025)) வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும்.
தொடர்புகளுக்கு: 0770080648 (Call, WhatsApp, Viber)

Contact

Tuition
Tuition type: Class
For Sell
Colombo, Colombo 06
Save ad as favorite