Online & Home Visited English Language Classes"

Published by John Jony 05 Dec 00:17 am Chilaw, Puttalam

  • Online & Home Visited English Language Classes
  • Online & Home Visited English Language Classes
Negotiable

"English Language Classes for All Age Groups"

General English, Spoken English, Diploma in English, English Language Classes for Local & International School Students (Grade 1-13) Classes are Conducted by UK Qualified & Special English Trained Lecturer with Extensive Teaching Experience...

ஆங்கிலத்தில் துணிவாகப் பேச, எழுத, வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நவீன உலகின் மிகச்சிறந்த அங்கத்தவராகுங்கள். "உங்கள் ஆங்கிலத் திறனை 100% விருத்தி செய்து கொள்வதற்கு உத்தரவாதமளிக்கப்படும்"
தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சகல வயதினருக்குமான ஆங்கில வகுப்புக்கள்.
General English, Spoken English, Diploma in English, பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் 1 தொடக்கம் 13 வரை (Local & International) இலண்டனில் ஆங்கிலம் கற்றவரும் நுட்பமான மற்றும் முற்றிலும் புதுமையான யுக்திகளைக் கையாண்டு ஆங்கிலம் கற்பிப்பதில் பல வருட ஆராய்ச்சியும் அனுபவம் வாய்ந்த பிரபல ஆங்கில விரிவுரையாளரினால் நவீன கற்பித்தல் முறை மூலம் வீடு வந்து கற்பிக்கப்படும். நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ள முன்பதிவுகளுக்கு முந்துங்கள்...

Contact

Tuition
Tuition type: Class
For Sell
Puttalam, Chilaw
Save ad as favorite