Published by IESL 25 Apr 10:34 am Batticaloa, Batticaloa
⭕🙏📣 *அனைவருக்குமான இலவச ஆங்கில பயிற்சி பாடநெறி!*🙏
📣 *FREE SPOKEN ENGLISH COURSE FOR ALL*📣
🇬🇧🌎 *சர்வதேச தரம் வாய்ந்த பிரித்தானியாவின் - UK உயர்தர பல்கலைக்கழகங்களினால் வடிவமைக்கப்பட்ட நவீன கற்பித்தல் முறைமைகளை கொண்ட பாடத்திட்டங்கள் மூலம் நாம் ஆங்கிலம் கற்பிகின்றோம். (British Curriculum)*
🇬🇧🌎 *CAMBRIDGE UNIVERSITY யினால் நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் உலகம் முழுவதிலும் அங்கிகாரம் பெற்ற சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதல்களை பெறும் வாய்ப்பு.*
⭕👌 *முற்றிலும் வேறுபட்ட விதத்தில் ஆங்கில பயிற்சி வழங்கப்படும்.*
🇬🇧 *SPEAKING SKILLS:* *ஆங்கிலத்தில் பேசுவதை முதன்மையாக கொண்டு பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்கள் வகுப்பறையில் சக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சிகள் வழங்குவதன்மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை Speaking Skills உருவாக்குதல்.*
🇬🇧 *LISTENING SKILLS:* *ஆங்கிலத்தில் கேட்கும் திறனை விருத்தி செய்யும் விதத்தில் Audio வை பயன்படுத்தி ஆங்கிலம் கற்பிக்கப்படும்.*
*இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில மொழியில் கேட்கும்திறனை - Listening Skills வளர்த்துக்கொள்ளுதல்.*
🇬🇧 *VIDEO, PRESENTATION* *மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படும்.*
*இதன்மூலமாக மாணவர்கள் எளிதில் ஆங்கிலத்தை புரிந்துகொண்டு தயக்கமின்றி பேசும் திறனை பெற்றுக்கொள்வர்.*
🇬🇧 *GRAMMAR:* *ஆங்கில இலக்கணத்தை மிக எளிதான முறையில் விளக்கி அதை எவ்வாறு ஆங்கிலம் பேசும்போது பயன்படுத்துவது என உடனடியாக பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும்.*
🇬🇧 *PRONUNCIATION: ஆங்கில சொற்களை முறையாக உச்சரிப்பது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உட்பட ஆங்கில வசனங்கள் கேள்விகள் போன்றவற்றை முறையாக உச்சரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்*
⚠️ *இப் பாடநெறி யாருக்கு?*
🛑 *வயதெல்லை:* *16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்*
▶️ *வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு தேடும் அனைவரும்.*
▶️ *உள்நாட்டில் வேலை ஒன்றுக்கு செல்ல தேவையான ஆங்கில திறனை Communication Skills ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்து கொள்ள விரும்பும் அனைவரும்.*
▶️ *IELTS பரீட்சை எழுத விரும்பும் அனைவரும்.*
▶️ *உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்றில் உயர் கல்வியை மேட்கொள்ள விரும்பும் அனைவரும்.*
▶️ *இல்லத்தரசிகள் அனைவரும்.*
▶️ *அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் அனைவரும்.*
▶️ *O/L மற்றும் A/L நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும்.*
▶️ *தற்போது பல்கலை கழகம் செல்லும் மாணவர்கள் அனைவரும்*
*இப் பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.*
👌📢 *இப்பாடநெறி சம்பந்தமாக மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளவும் இலவசமாக ஆங்கிலம் மொழி தொடர்பான பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்ளவும் எமது வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்*
👉 *WHATSAPP GROUP* https://chat.whatsapp.com/I0ojfTAAtzuF6CopZtxBMw
🤔 *இப் பாடநெறியில் எவ்வாறு இணைந்து கொள்வது?*
👉 *பின்வரும் விபரங்களை அனுப்புவதன் மூலம் உங்களை இப் பாடநெறியில் பதிவு செய்துகொள்ள முடியும்.*
✅ *பெயர்*
✅ *முகவரி*
✅ *தொடர்பு இலக்கம்*
*IMPACTENGLISH SCHOOL OF LEARNING*
*#77, New Boundary Road,*
*Sinna Urani, Batticaloa.*
*Call or WhatsApp:* *075-345 1575*
*Mobile: 077-122 5929*
*Email:* *[email protected]*